இலங்கை

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மேலும் 6 பேருக்கு தொற்று!

யாழ் மாவட்டத்தில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வடமாகாணத்தில் 350 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் யாழ்மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கு தொற்று உறுதியானது.

இதில், 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிசார்.

ஏற்கனவே 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ள நிலையில், இன்று மேலும் 6 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்ல வாகனம் கழுவியவர் மின்சாரம் தாக்கி பலி!

Pagetamil

நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரை மீன்பிடிக்க தடை!

Pagetamil

மேலும் 4 கொரோனா மரணங்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!