27.3 C
Jaffna
April 15, 2021

ஆன்மிகம்

நல்ல நாள் பார்ப்பது எப்படி?

ஒரு சுப காரியம் செய்ய நல்ல நேரம், நல்ல நாள் எப்படி கணிப்பது என்பதை விரிவாக பார்ப்போம்.

நாம் எந்த ஒரு நல்ல சுபகாரிய நிகழ்வுகள் செய்ய வேண்டுமென்றாலும் அதற்கு நாம் முதலில் பார்க்க விரும்புவது நல்ல நாள் மற்றும் அதற்கான நல்ல நேரம்.

ஒரு நல்ல நாள் என்பது அன்றைய தினம் கரிநாளாக இருக்கக் கூடாது. அஷ்டமி அல்லது நவமி வரக் கூடிய திதிகளை தவிர்ப்பது நல்லது

சுபகாரியம் செய்பவருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருக்கக் கூடாது.சுப காரியங்களுக்கு செல்லும் போது கிழக்கு திசை, வடக்கு திசை நோக்கிச் செல்வது நல்லது.நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் இப்படித்தான் பார்க்க வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: மிதுன ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

Pagetamil

தற்கொலை கிரகத்துக்கான ஜோதிட சூட்சுமங்களும், அதற்கான பரிகாரங்களும்

Pagetamil

மகா சிவராத்திரி விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!