27.7 C
Jaffna
April 10, 2021

இலங்கை

யாழில் பாடசாலைக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்தை அன்பளித்த மூதாட்டி!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு தனது காணி, வீட்டை பெண்மணியொருவர் அன்பளிப்பு செய்துள்ளார்.

கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு கிழக்கு புறமாக உள்ள காணியும், வீட்டையுமே அனபளிப்பு செய்துள்ளார். அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமானதாகும்.

தேசராசா இந்திராணி என்ற பெண்மணியே தனது சொத்தை அன்பளிப்பு செய்துள்ளார்.

அவரை பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்து, கௌரவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Related posts

பி2பியை விட்டுவிட்டு, கதிர்காமத்திற்கு நடந்திருந்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும்!

Pagetamil

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த 3வது ஆவணமும் சிங்கப்பூர் அனுப்பப்பட்டது!

Pagetamil

7 வார சிசு கொரோனாவினால் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!