29.2 C
Jaffna
April 19, 2021

முக்கியச் செய்திகள்

யாழில் இன்று 21 பேருக்கு தொற்று!

யாழ் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 712 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 8 பேரும், பருத்தித்துறை வைத்தியசாலையில் இருந்து 4 பேரும், யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து 3 பேரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலை ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலை ஊழியர். மற்றைய மூவரும் நோயாளர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

3வது ரி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்!

Pagetamil

தமிழ் அரசியல், மத, சிவில் தரப்பிற்கிடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்!

Pagetamil

மலையக தோட்டங்கள் இராணுவத்திடம்: அனுமதிக்க மாட்டோம் என்கிறார் இராதாகிருஸ்ணன்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!