29.3 C
Jaffna
April 22, 2021

சினிமா

விஷால் பட நாயகியின் இரகசிய காதல் பகிரங்கமானது!

நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் ரகசியமாக காதலித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

அனு இம்மானுவேல் தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ளார். சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

அல்லு சிரிஷ் தெலுங்கில் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கில் வெளியான கவுரவம் படத்திலும் நடித்து இருக்கிறர். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் என்பதும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அனு இம்மானுவேல் பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது அனுவை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாக உள்ளனர். அனுவை சைக்கோ என்றும் செல்லமாக அழைத்து உள்ளார். இந்த வீடியோ அவர்கள் காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அப்பா வயது சூர்யாவை திருமணம் செய்ய ஆசைப்படும் 17 வயது சீரியல் நடிகை!

Pagetamil

ஹர்பஜன், அர்ஜூன், லொஸ்லியா நடித்த பிரெண்ட்ஷிப் பட டீஸர்!

Pagetamil

விவேக் வாழ்க்கை கதை: மிகப்பெரிய உயரம் தொட்ட கலைஞன்… நிறைவேறாமலே போன கனவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!