27.3 C
Jaffna
April 15, 2021

உலகம்

பிரான்ஸில் ஏற்பட்ட பயங்கர தீ!

பிரான்ஸின் வால்க்ஸ்-என்-வெலின் நகரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:15 மணியளவில் ஒரு கட்டுமாணத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கட்டுமாணத்தில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரு சுசான்-புய்சன் பகுதிக்க அண்மையான, டி ஜெனாஸ் மற்றும் கரே டி சோய் வீதிக்கு இடையில் இந்த விபத்து ஏற்பட்டது.

600 க்கும் மேற்பட்ட வீட்டு அலகுகளை நிர்மாணிக்க கோகெடிம் தலைமையிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இது 2015 முதல் கட்டுமானத்தில் உள்ள ஒரு பகுதியாகும்.

அசிட்டிலீன் கொண்ட ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நேர்ந்தது.

கட்டிடத்தின் தளங்களில் பணிபுரிந்த நான்கு தொழிலாளர்கள் பாதுகாப்பாக தீயணைப்பு வீரர்களால் வெளியேற்றப்பட்டனர்.

மாலை 5.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

உலகில் அதிக செல்வந்தர்கள் வாழும் நகரங்கள்!!

Pagetamil

அடுத்த 4 வருடங்களுக்கு நிம்மதியாக உறங்க விருப்பமா?: அமெரிக்காவிற்கு கிம் சகோதரி எச்சரிக்கை!விற்கு வட

Pagetamil

வீட்டு வேலைகளை கவனித்து வந்த மனைவிக்கு இழப்பீடு வழங்க கணவனிற்கு உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!