31 C
Jaffna
April 23, 2021

இலங்கை

நேற்றைய ‘துள்ளிக்குதிப்பு’ வீடியோ அடங்குவதற்குள் வைரலாகும் அடுத்த புகைப்படம்!

பன்னிபிட்டி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லொறி சாரதியை துவைத்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நேற்று காலை 8 மணியளவில் பன்னிபிட்டி பகுதியில் போக்குவரத்து கடமையிலிருந்த, மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை வேகமாக வந்த லொறி மோதியது.

இதையடுத்து, அங்கு கடமையிலிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், சாரதியை துவைத்தெடுத்தார்.

அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிங்கள சமூக ஊடகங்கள், இணையங்களில் மேலுமொரு படம் வைரலாகி வருகிறது.

இது வீரவில பகுதியில் நடந்ததாக அதில் குறிப்பிடப்படுகிறது.

எனினும், சம்பவம் நடந்த திகதி, நம்பகத்தன்மை, சம்பவம் குறித்து சுயாதீன தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், சிங்கள சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

What’s your Reaction?
+1
6
+1
3
+1
1
+1
2
+1
3
+1
3
+1
7

Related posts

மேல் மாகாணத்தில் 5,11,13ஆம் தரங்களிற்கு திங்கள் முதல் பாடசாலை ஆரம்பம்!

Pagetamil

அனுராதபுரத்திற்கு காணி ஆவணங்களை கொண்டு செல்வது அதிகாரத்தை பறிப்பதல்ல: வக்காலத்து வாங்கும் சுரேன் ராகவன்!

Pagetamil

புத்தாண்டின் பின்னர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் துணைக்கொத்தணிகள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!