புஸ்ஸல்லாவ அருள்மி ஸ்ரீ கதிர்வேலாயுத தேவஸத்தான வருடாந்த பங்குனி உத்தர அழங்கார உற்சவத்தை முன்னிட்டு இன்று (28) 1008 சங்காபிஷேகம்¸ வருஷாபிஷேகம் பால்குட பவனியுடன் அருள்மி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் தீபாரானைகள் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன. இவ் தெய்வீக நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்த அடியார்கள் கலந்துக் கொண்டார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1