25.4 C
Jaffna
January 19, 2022
உலகம்

தொடர் மழைால் வெள்ளக்காடாகியது சிட்னி!

அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் சிட்னி நகர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்கு பின் warragamba அணை நிரம்பி வழிந்ததால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதனால் நள்ளிரவில் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிகொண்டவர்களை மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களிற்கு மார்பு வீக்கம்!

Pagetamil

டேட்டிங் செய்ய ஆண்களை தேடும் 85 வயது பாட்டி!

divya divya

நோயாளியின் பாதிக்கப்பட்ட காலுக்கு பதிலாக நல்ல நிலையிலிருந்த காலை அகற்றிய வைத்தியருக்கு அபராதம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!