நாடு முழுவதும் இன்று முதல் ஒரு மாதத்திற்கு விசேட பொலிஸ் போக்குவரத்து பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதிலும், பொறுப்பற்ற விதமாக வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காண்பதிலும் பொலிசார் கவனம் செலுத்துவார்கள்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காணும் ப்ரீதலைசர் உபகரணங்கள் நாடு முழவதுமுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு வழங்கப்பட்டுள்ளன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1