முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (16) மாலை கொள்ளுப்பிட்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் சில தரப்புக்கள் முறைப்பாடு செய்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
1