புர்கா தடை நாளை விவாதிக்கப்படுமா என்பது தெரியாது!

Date:

இலங்கையில் புர்கா பயன்பாட்டை தடை செய்வதற்கான திட்டம் நாளைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெற உள்ளது.

இலங்கையில் புர்கா பயன்பாட்டை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தை, பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வீரசேகர ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார். எனினும், இது நாளை விவாதத்திற்கு எடுக்கப்படுமா என்பதை அறியவில்லையென தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் முயற்சியாக புர்கா தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும்,  அரசாங்கம் புர்காவை தீவிரவாதத்தின் அடையாளமாக கருதுகிறது என்று அமைச்சர் வீரசேகர கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்