பக்கத்து வீட்டில் குடிவந்த முன்னாள் காதலிக்கு கைகாட்டும் கணவன்: விசித்திர விவாகரத்து வழக்கு!

Date:

தனது கணவர் முன்னாள் காதலிக்கு கையசைப்பதாக குறிப்பிட்டு மனைவி விவாகரத்து கோரியுள்ளார். இந்த விசித்திர சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

அரச உத்தியோகத்தரான இளம்பெண், திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டின் மாடி தளத்தில் இளம் தம்பதியொன்று புதிதாக குடி வந்துள்ளது. அடுத்த வீட்டு பெண்ணும், தனது கணவனும் இரகசியமாக ஒருவருக்கொருவர் கையை காட்சிக் கொள்வதை அந்தப் பெண் அவதானித்துள்ளார்.

அது தொடர்ந்து நடந்து வருவதையடுத்து, கணவனிடம் விசாரித்து, சண்டையிட்டதில், அடுத்த வீட்டில் குடியிருப்பவர் கணவனின் முன்னாள் காதலியென்பதை மனைவி அறிந்துள்ளார்.

தனக்கு முன்னாள் காதலியிருந்ததையும், அவருடன் தொடர்பிருப்பதை அறிந்துமிருக்கவில்லை, இது கணவரின் ஏமாற்று என குறிப்பிட்டு, விவாகரத்து கோரியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது...

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்