31.3 C
Jaffna
May 8, 2021

இலங்கை

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய 38 விண்ணப்பங்கள்!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 38 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

ஆவணங்களை ஆராய்ந்த பின்னர், போதுமான தகுதிகளை கொண்ட தரப்புக்கள் எதிர்காலத்தில் நேர்காணல்களுக்கு அழைக்கப்படுவார்கள் என்று ஆணைக்குழு கூறியுள்ளது.

Related posts

வட்டுக்கோட்டையில் கெஹலிய!

Pagetamil

வெளிநாடு செல்பவர்களிற்கு யாழ் போதனாவில் இலவச பிசிஆர்: கோப்பாய் சிகிச்சை மையத்தில் 3 வேளை சோறு ஏன்?

Pagetamil

ஷரியா சட்டம்தான் வேண்டுமெனில் சவுதிக்கே போய் விடுங்கள்: வீரசேகர!

Pagetamil

Leave a Comment