யாழ் மாவட்டத்தில் இன்று 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேரும், யாழ் போதனா வைத்தியசாலையில் ஒருவரும், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், கோப்பாய் கொரோனா சிகிச்சை மையத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1