பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியின் மகளை, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி திருமணம் செய்யவுள்ளார்.
தனது மகள் அக்ஸாவை திருமணம் செய்து கொள்ள ஷாஹீன் அப்ரிடியின் குடும்பத்தினர் அணுகியுள்ளதை அப்ரிடி உறுதிப்படுத்தியுள்ளார்.
விதி இருந்தால், ஷாஹீனும் அவரது மகளும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1