பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 35 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 வயது மாணவியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்
வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது நுழைந்து மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சந்தேகநபர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1