முக்கியச் செய்திகள் விளையாட்டு

மேற்கிந்தியத்தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத்தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ள இலங்கையின் 17 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அணிக்கு, விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச அங்கீகாரம் அளித்துள்ளார்.

அணி விபரம் வருமாறு-

திமுத் கருணாரட்ண (தலைவர்), தசுன் சானக, பதும் நிஷங்க, ஒஷாத பெர்ணான்டோ, லஹிரு திரிமன்ன, தினேஷ் சந்திமல், அஞ்சலோ மத்யூஸ், நிரோஷன் டிக்வெல, ரோஷென் சில்வா, தனஞ்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, ரமேஷ் மென்டிஸ், விஷ்வ பெர்னாண்டோ, சுரங்க லக்மல், அஷித பெர்னாண்டோ, துஷ்மந்த சமிர, லஷித் எம்புல்தெனிய.

இதேவேளை, லஹிரு திரிமன்ன, தனஞ்ஜய டி சில்வா, ரோஷென் சில்வா, விஷ்வ பெர்னாண்டோ, லஷித் எம்புல்தெனிய ஆகியோர் இன்றிரவு இலங்கையிலிருந்து மேற்கிந்தியத்தீவுகள் நோக்கி புறப்படுகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தையிட்டி விகாரையில் வழிபட தமிழ் பொலிசார் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?

Pagetamil

“கூடுதலாக 20 ரன்கள் எடுக்க தவறினோம்” – ஆர்சிபி தோல்வி குறித்து டு பிளெஸ்ஸி

Pagetamil

சீனி வரியிழப்பை உறுதி செய்த இராஜாங்க அமைச்சர்!

Pagetamil

தம்புள்ளை அணியின் உரிமை இடைநிறுத்தம்

Pagetamil

ஜனாதிபதி தேர்தலில் சரத் பென்சேகாவும் களமிறங்குகிறார்!

Pagetamil

Leave a Comment