பருத்தித்துறை பேருந்தில் தவறவிடப்பட்ட பணம், கைபேசிகளை ஒப்படைத்த நடத்துனர்!

Date:

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பயணியொருவர் தவறவிட்ட 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பணம், கைபேசியென்பவற்றை பேருந்து நடத்துனர் கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த இ.போ.ச பேருந்து நடத்துனரான பாலமயூரன் என்பவரே பணம், கைபேசியென்பவற்றை கண்டெடுத்தார்.

251,000 ரூபா பணம், 70,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி என்பனவே கண்டெடுக்கப்பட்டது.

இவற்றை இன்று பருத்தித்துறை சாலை முகாமையாளரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். அவரது முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பருத்தித்துறை சாலை நிர்வாகம் மற்றும் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வித்தியா கொலை: சுவிஸ் குமார், கூட்டாளிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு!

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

போதைப்பொருளுடன் சிக்கிய அதிபரின் மனைவியின் பின்னணி

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய...

நியூயோர்க் விரைவில் கம்யூனிசமாக மாறும்: ட்ரம்ப்

நியூயார்க் மக்கள் இடதுசாரி ஜோஹ்ரான் மம்தானியை அடுத்த மேயராகத் தேர்ந்தெடுத்த பிறகு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்