சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை இராணுவத்தினர் சங்குப்பிட்டி- பூநகரி வீதித் தடையையில் புதன்கிழமை (03) கைப்பற்றியுள்ளனர்.
வெண் சந்தனம் மற்றும் பாலை மரக்குற்றிகளுடன் பயணித்த கப் ரக வாகனம் இராணுவத்தின் வீதித் தடையில் நிறுத்தாமல் சென்றது. அதை இராணுவத்தினர் மடக்கிப் பிடித்தனர்.
எனினும், சந்தேக நபர்கள் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1