மன்னார், தலைமன்னார் கிராமத்தில் 1.21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது, போதப்பொருள் சிக்கியது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ரூ .6 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1