26.4 C
Jaffna
March 29, 2024
தொழில்நுட்பம்

ASUS இலங்கையில் தனது பிராந்தியத்தை அமைத்தள்ளது

பிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது முதலாவது பிரத்தியேக காட்சியறையை கொழும்பின் மையப்பகுதியில் திறந்து வைத்துள்ளது.

இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தீர்வுகளுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ள யூனிட்டி பிளாசாவில் இந்த கடை வசதியாகவும், மையப்பகுதியிலும் அமைந்துள்ளது. மேலும் ASUS ZenBook தொடர், VivoBook தொடர் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள், கணினி வன்பொருள் மற்றும் துணைப்பொருட்கள் ஆகியவற்றை வழங்குவதுடன், கேமிங் தொடர் மற்றும் வணிக, நிறுவன மற்றும் கோர்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்புகள் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

இந்த காட்சியறையானது பெப்ரவரி 23 ஆம் திகதி , ASUS Sri Lankaவின் இலங்கைக்கான விற்பனை முகாமையாளர் இஸ்கி இர்ஷாத் மற்றும் Unity Systems Solutionsஇன் உரிமையாளரும், பணிப்பாளருமான வசந்த தினுவன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டதுடன், பல்வேறு தயாரிப்புகளும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நாட்டில் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமம் ஒன்றிற்கான முதல் பிரத்தியேக காட்சியறையை ஆரம்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு, ASUS Sri Lanka அதன் தனிப்பட்ட கணனிகள் மற்றும் கேமிங் தீர்வுகளுக்கான கேள்வி – குறிப்பாக மில்லேனியல்கள் மற்றும் Z தலைமுறையினரிடையே அதிகரித்து வருவதனை கண்டு வருகின்றது. மற்றும் இது போன்ற ஒரு வலுவான வர்த்தகநாமத்திற்கான ஒரு பிரத்தியேக வர்த்தகநிலையமாக இருப்பதும் பெமையளிப்பதாக உள்ளது,” என்று தினுவன், திறப்பு நிகழ்வின் போது தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

இனி பாஸ்வேர்ட் தேவையில்லை: கூகிளின் புதிய தொழில்நுட்பம்!

Pagetamil

ருவிற்றரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்

Pagetamil

Leave a Comment