டாம் வீதியில் யுவதியின் தலையற்ற உடலை வீசிய பிரதான சந்தேகநபரான உப பொலிஸ் அதிகாரி, உயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடலிற்கு அருகில் விச மருந்து போத்தல் காணப்பட்டது.
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர், யுவதியை கொன்று தலையற்ற உடலை டாம் வீதியில் வீசியிருந்தார்.
படல்கும்புரவிலுள்ள அவரது வீட்டுக்கு பொலிசார் நேற்று சென்ற போது, அவர் காட்டுக்குள் தப்பியோடினார்.
இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டது.