28.6 C
Jaffna
September 22, 2023
மலையகம்

பலாங்கொடை நகரசபை முதல்வரின் பதவிநீக்கத்திற்கு இடைக்கால தடை!

பலாங்கொடை நகரசபையின் முதல்வர் பதவியிலிருந்து  சாமிக ஜெயமணி விமலசேனவை பதவியிலிருந்து இடைநிறுத்தி, சப்ரகமுவ மாகாண ஆளுனர் திக்கிரி கொப்பேகடுவ வௌியிட்ட வர்த்தமானிக்கு இரத்தினபுரி உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

மார்ச் 17ஆம் திகதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரத்தினபுரியில் இந்து எழுச்சி ஊர்வலம்!

Pagetamil

மனைவி போனதால் கோபப்பட்டு பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிய தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Pagetamil

பெண்ணின் சொத்து பறிமுதல்

Pagetamil

வாகன விபத்தில் 6 பேர் காயம்

Pagetamil

மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!