Pagetamil
கிழக்கு

ஏறாவூர் பெண் மரணம்!

கொரோனா தொற்றினால் மேலுமொரு மரணம் இன்று (3) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 484 ஆக உயர்ந்துள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான பெண் ஒருவரே இன்று (03) உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார்.

குருதி விஷமடைவு மற்றும் கொவிட்-19 நிமோனியா காரணமாக மரணம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரிடம் மன்னிப்பு கேட்ட தமிழரசு கட்சி வேட்பாளர்!

Pagetamil

கடந்த வாரம் திருமணம்… விளையாட்டு போட்டி ஏற்பாட்டில் இருந்த இளைஞனை பலியெடுத்த அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்!

Pagetamil

வயலில் நின்றவரை தாக்கிய மின்னல்

Pagetamil

முஷாரப் என்ற நபருக்காக மக்கள் இல்லை; கட்சிக்காவே உள்ளனர்: முன்னாள் உதவித் தவிசாளர் தாஜுதீன்

Pagetamil

சிகை அலங்கரிப்பு நிலைய கதிரையில் உட்கார்ந்த நிலையில் 3 நாட்களாக இருந்த சடலம்!

Pagetamil

Leave a Comment