மலையகம்

இலஞ்சம் வாங்கிய அதிகாரி சிக்கினார்!

கண்டியில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் 10 ,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குரணவை சேர்ந்த தொழிலதிபர் மரம் வெட்டுதல் ஆலை நடத்தி வருகிறார். தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்காதது தொடர்பான விதிகளை பின்பற்றாததற்காக ரூ .30,000  செலுத்தும்படி, அதிகாரி கேட்டுள்ளார்.

பின்னர் பேரம் பேசி, 15,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. இன்று, 10,000 ரூபா பணம் வாங்கியபோது சிக்கினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குளித்துக்கொண்டிருந்த மனைவியை கொன்ற கணவன்

Pagetamil

நீர்த்தேகத்தில் சடலமாக மிதந்த பாடசாலை மாணவி

Pagetamil

காலணி வர்த்தகரின் வீட்டில் கொள்ளையடித்த பொலிசார் கைது

Pagetamil

‘தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும்’: ரூபன் பெருமாள் எச்சரிக்கை!

Pagetamil

பேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி!

Pagetamil

Leave a Comment