சினிமா

ஹர்பஜன், அர்ஜூன், லொஸ்லியா நடித்த பிரெண்ட்ஷிப் பட டீஸர்!

இலங்கைப் பெண் லொஸ்லியா நடிக்கும் பிரெண்ட்ஷிப் படத்தின் டீஸர் வெளியாகிள்ளது.

இந்தப் படத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் முறையாக சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார்.

அத்துடன், ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் நாயகி லொஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் லொஸ்லியா. சினிமாவில் நடிப்பதாக கூறப்பட்டாலும் எந்த படமும் நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்தது. தற்போது பிரெண்ட்ஷிப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

இந்த படம் மே மாதம் ரிலீசாக வேண்டி இருந்தது. ஆனால் தற்போது சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியீட்டில் மாறுதல் ஏற்பட்டுள்ளன.

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு பிரெண்ட்ஷிப் படத்திலிருந்து ஒரு சில காட்சிகள் டீஸராக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

பிரெண்ட்ஷிப் படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“சில வாய்ப்புகள் கைமாறி சென்றிருக்கின்றன” – காஜல் அகர்வால் பகிர்வு

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ முதல் தோற்றம் வெளியீடு!

Pagetamil

சூர்யாவின் புதிய படத்தில் பூஜா ஹெக்டே

Pagetamil

மோடியின் ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா

Pagetamil

‘தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்’: ஜி.வி.பிரகாஷ் குமார்

Pagetamil

Leave a Comment