யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நிலாவறை வீதியில் இன்று (1) காலை இந்த கொடூரம் நடந்துள்ளது.
உயிரிழந்தவரின் மகனை இந்த கொலையை செய்ததாக பொலிசார் கைது செய்துள்ளனர்.
மனநிலை பாதிப்பிற்குள்ளான அவர், அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1