தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளியை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
யாசகர் ஒருவர் சுகவீனம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலைக்கு நேற்று(28) சிகிச்சைக்காக சென்றிருந்தபோது, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கணவனும் மனைவியுமே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மனைவியை விட்டுவிட்டு அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1