தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் பொலிசார் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்.
வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில், ஒட்டுசுட்டான் பொலிசார் இன்று காலை முதல் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1