29.2 C
Jaffna
April 19, 2021

லைவ் ஸ்டைல்

ஆண்- பெண் இருவருக்குமே ரொம்ப பிடிக்கும் உடலுறவு முறைகள்! .

மனிதர்கள் பருவ வயதில் பெறும் பாலியல் இன்பம் தான், அவர்களைவாழ்க்கையில் அடுத்த நிலைக்கு மகிழ்வுடன் நகர்வதற்கான காரணமாக அமைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அத்தகைய பாலியல் இன்பங்கள் ஆண் பெண் இருவருக்கும் சமமாக கிடைக்கிறதா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. பாலியல் இன்பங்கள் எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை தான்.

எதையுமே நாம் முயற்சிக்காத போது வாழ்க்கையின் மீது வெறுப்பு ஏற்படுவது போல, உடறுறவு விஷயத்திலும் நாம் புதிதாக எதையும் முயற்சிக்காத சமயத்தில் அது சலிப்பை ஏற்படுத்துவதோடு ஒருவித வெறுப்பையும் நமது இணையின் மீது ஏற்படுத்திவிடுகிறது.

நீங்கள் உங்கள் லைஃப் பார்ட்னரின் அன்பை அதிகமாக பெற கீழ்க்கண்ட பாலியல் நிலைகளை உங்களது உடலுறவின்போது முயற்சி செய்து பார்க்கலாம்.

டோக்கி ஸ்டைல் செக்ஸ்

நீங்கள் உடலுறவில் முழு இன்பம் பெற விரும்பினால் இந்த முறையை பின்பற்றலாம். இதனை முயற்சி செய்து பார்க்கும் போது உங்களுக்குள் இருக்கும் ஏதேனும் ஒரு விலங்கின் உள்ளுணர்வு வெளிப்படும். இது ஆண் பெண் இருவருக்கும் அதிகப்படியான மகிழ்ச்சியை தரக்கூடிய நிலைகளில் ஒன்றாகும். எளிய நிலை என்பதால் பெண்கள் இதனை விரைவாக செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். இதன்மூலம் உங்கள் முதுகுத்தண்டு வலு பெறுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்பூன் செக்ஸ்

இரு ஸ்பூன்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்திருப்பது போன்ற ஒரு வடிவமைப்பில் இந்த உடலுறவு மேற்கொள்ளப்படுவதால் இதற்கு ஸ்பூன் செக்ஸ் என பெயர் வந்தது. அதன்படி ஆண் பின்னால் இருந்து இந்த முறையை முயற்சிக்கும்போது பாலியல் உணர்ச்சிகளை காட்டிலும் தம்பதியினர் இடையேயான உணர்ச்சி தேவைகள் இடம்பெற அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த முறை மனதிற்கு மிக நெருக்கமாக அமைகிறது. இது நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கக்கூடியது

​ரிவர்ஸ் கவ் கேர்ள் பொசிஷன்

உடல்களை இணைக்க விரும்பாத அதே நேரத்தில் பாலியல் இன்பங்களை அனுபவிக்க விரும்புவர்கள் இந்த உடலுறவு முறையை பின்பற்றுகிறார்கள். இந்த முறையில் பெண்கள் மேலேயும் ஆண்கள் கீழேயும் இருப்பதால், பெண்கள் ஆதிக்கம் செலுத்தி தங்களது விருப்பமான நகர்வுகளை செய்து திருப்திப்பட்டுக் கொள்கின்றனர். அதே சமயம் ஆணும் கீழிருந்து தனது துணையின் செயல்களை ரசிப்பதால் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஆனது ஏற்படுகிறது . ரிவர்ஸ் கவ் கேர்ள் முறையில் ஆணின் முகமானது பெண்ணின் முதுகை பார்த்து இருக்கும்.

ஹாட் சீட் செக்ஸ்

இந்த வகை உடலுறவிலும் ஆண் மீது பெண் அமர்ந்து கொண்டு உடலுறவு மேற்கொள்வார்கள். ஆண் சேர் அல்லது கட்டிலில் அமர்ந்து கொண்டு பெண்ணை மடியில் அமர்த்தி பாலியல் இன்பம் அனுபவிப்பார்கள். இதனை முன், பின் அல்லது ஆண் கீழ் பெண் மேல் என பல பொசிஷன்களில் முயற்சிக்கலாம்.

நின்ற நிலையில் உறவு கொள்ளுதல்

இந்த உடலுறவு முறையே மேற்கொள்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகள் பொங்க நிற்கும் நிலையில் ஆண் தனது பிறப்புறுப்பை பெண்ணின் உறுப்புக்குள் நுழைக்கும் போது, எந்தவித பிடியும் இல்லாமல் கைகளால் ஆணின் கழுத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டு, இரு கால்களையும் விலா எலும்பு டன் அணைத்தபடி உடலுறவு மேற்கொள்வதாகும். இதனை மேற்கொள்ளும்போது ஆண் பலசாலியாக இருக்க வேண்டும் என்பதால் எப்போதும் கவனமுடன் இதனை செய்ய வேண்டும்

​புதுமையான நிலையில் உடலுறவு

பலருக்கும் உடலுறவு என்றாலே படுக்கை அறை தான் ஞாபகம் வரும். ஆனால் தொடர்ந்து படுக்கையில் உறவு கொள்ளும்போது அது சலிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே நீங்கள் படுக்கையை விட்டு வெளியேறி உங்கள் வீட்டில் உள்ள வரவேற்பறை சோபா, வாஷிங் மெஷின், சிறிய சுவர்கள் ஆகியவற்றில் ஒருவர் அமர்ந்து கொண்டு மற்றொருவர் நின்றவாறு கால்களால் அவரை பின்னி இறுக்கமாகவும், அதேசமயம் மனதிற்கு நெருக்கமாகவும் உங்களுடைய பாலியல் இன்பங்களை மேற்கொள்ளலாம்.

மிஷனரி செக்ஸ்:

தனது துணையுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த முறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் இதில் ஒரே நிலைதான் என்பதால் பலருக்கும் இதில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இந்த வகையான உடலுறவில் ஆண் ஆதிக்கம் செலுத்த நினைப்பதும், அதேநேரம் ஆணின் கண்களும் பெண்ணின் கண்களும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு பரஸ்பரமான இன்பங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது

​கண்ணாடி முன் நின்று உடலுறவு கொள்வது

பலரும் உடலுறவுக்கான உணர்ச்சிகளை தூண்டுவதற்கு ஆபாச படங்கள்,வீடியோக்கள் பார்ப்பது வழக்கம். இந்த உடலுறவும் அதே வகையைச் சார்ந்தது தான். கண்ணாடி முன் நின்று நாம் செய்வதால், அதில் தெரியும் நமது உணர்ச்சிகள் இன்னும் உடலுறவுக்கான தீவிரத்தை அதிகப்படுத்தும்.

கிரைண்டிங் செக்ஸ்

இந்த வகையான உடலுறவில் படுத்திருக்கும் இருக்கும் நிலையில் ஆணின் மீது அமர்ந்து தங்கள் இருவரின் பிறப்புறுப்புகள் மட்டும் இணையும்படி பெண் உடலுறவு கொள்வதாகும். இவ்வாறு செய்யும் போது ஆணின் பிறப்புறுப்பில் கிளிட்டோரிஸ் தூண்டுதல் நடைபெற்று பாலியல் உணர்ச்சியானது அதிகரிக்கிறது.

தம்பதியினர் உடலுறவு மேற்கொள்ள முடிவு செய்தால் என்னென்ன முறைகளில் முயற்சிக்கலாம் என்ற தெளிவும், புரிதலும் இருந்தால் வாழ்க்கை இன்பமுடன் இருக்கும்

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

சவர்க்காரம்… body wash- யாருக்கு எது பெஸ்ட்?

Pagetamil

திருமணத்திற்கு முன்னர் கசமுசா… அதனால் ஏற்படும் சிக்கல்கள்…

Pagetamil

இஸ்லாம் சொல்லும் வாழ்க்கை தத்துவம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!