விளையாட்டு

மாவட்ட நீச்சல் பயிற்சியில் பெருமளவான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஒழுங்குபடுத்தலில் 14 வயதிற்கு மேற்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கணைகளுக்கான நீச்சல் பயிற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை (26) மற்றும் சனிக் கிழமை (27) ஆகிய இரு நாட்கள் கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்டத்தின் திறமையான வீரர்களை இனம் காணும் வகையில் இடம்பெற்ற குறித்த பயிற்சியில் மாவட்டத்தின் பெருமளவான வீரர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பயிற்சிக்கான அனைத்து வசதிகளும் இலவச ஒழுங்குபடுத்தலுடன் நடைபெற்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?: சிஎஸ்கே – ஆர்சிபி இன்று பலப்பரீட்சை

Pagetamil

லக்னோவை டெல்லி வீழ்த்தியதன் விளைவு: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளே ஓஃப் நிலை என்ன?

Pagetamil

கே.எல்.ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணி உரிமையாளர்

Pagetamil

டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஆண்டர்சன்

Pagetamil

பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறுவதாக எம்பாப்பே அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment