தற்போதுள்ள தமிழ் சினிமா நடிகைகளில் பிட்டு பட ரேஞ்சில் நடிக்கக்கூடியவர் யார் என கேட்டால், கண்ணைமூடிக்கொண்டு சொல்லி விடுவார்கள்… யாஷிகா ஆனந்த் என.
இந்த “திறமை“யினால்இவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தபடி இருக்கிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாகியவர், சமூக ஊடகங்களில் வெளியிடும் படங்கள் மூலம் பிட்டு பட நாயகிகளையே பிய்த்து உதறி வருகிறார்கள்.
அவரது சமூக ஊடக பக்கங்களில் வெளியாகும் புகைப்படங்களில், ஆபாசப்பட நாயகிகளுடன் அவரை ஒப்பிட்டு கொமண்ட் அடிக்கப்படுவது வழக்கம். யாஷிகாவும் கோபப்பட்டு திட்டிவிட்டு, கடமையை சரியாக செய்தபடியிருக்கிறார்.

அவர் நடித்து வெளியாகும் படங்களின் பெயர் யாருக்கும் நினைவிலிருக்காது. வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமலிருக்கும். ஆனால், தற்போது கூட எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
ஏற்கனவெ கவர்ச்சியை தாராளமாக காட்டும் யாஷிகா, தற்போது முன் பக்கமாக ஜன்னல் வைத்து கவர்ச்சியை காட்டுகாட்டு என காட்டியிருக்கிறார்.

இந்தப் புகைப்படங்களை அவருடைய ரசிகர்கள் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.