அனைவருக்கும் ஆசை அதிக அழகாக இருக்க
அதற்கு என்ன செய்யலாம் என்டு பார்க்களாம் …
உலர்ந்த மற்றும் பொலி விழுந்த சருமத்துக்கு
சந்நன பவுடர் 2 மேசைக்கரண்டி
புதினா சாறு 48 துளிகள்
பன்னீர் சிறிதளவு
இவை கலந்து முகத்தில் 10 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் நன்றாக இருக்கும்..
பாதாம் பருப்பு 4 (அரைத்தது)
தேன் 1மேசைக்கரண்டி
பால் 1 மேசைக்கரண்டி
இவற்றை கலந்த முகம் கழுத்து பகுதியில் தடவி கழுவலாம்
1மேசைக்கரண்டி பால் ஏட்டை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து கழவலாம்
மில்க் பவுடர் 4மேசைக்கரண்டி பாதாம் எண்ணெய் ஒரு துளி தண்ணீர் சிறிதளவு இவற்றை கலந்து முகத்தில் போட்டு கழுவலாம்.
தினமும் இவற்றை செய்து வந்தால் ஆழகான சருமத்தை பெறலாம் ..
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1