சுகாதார சேவைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலைகள், சுகாதார நிலையங்களில் நோயாளர்கள் அசௌகரியத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சில வைத்தியசாலைகளில் சிற்றூழியர்களின் கடமைக்காக இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் சில வைத்தியசாலைகளில் இராணுவத்தினர், மாற்று சுகாதார சிற்றூழியர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை பொது வைத்தியசாலையில் சிற்றூழியர் கடமையில் இன்று இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1