குற்றம்

திருப்ப முடியவில்லையாம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து சென்று குறித்த கார் நேற்று (22) நள்ளிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகமாக சென்ற கார் தேராவில் வளைவில் திருப்ப முடியாத நிலையில் காணி ஒன்றுக்குள் பாய்ந்து மின்கம்பத்தினை உடைத்துள்ளி பனை வடலி ஒன்றினை மோதி சல்லடையாகியுள்ளது.

No description available.

இதில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளபோதும் தெய்வாதீனமாக காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார்கள்.

No description available.

இந்த விபத்தின் போது கார் கடுமமையன சேதத்திற்கு உள்ளாகியள்ளதுடன் விபத்து குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை நடத்திவருகின்றார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சகோதரி வீட்டுக்கு வந்தவர் வெட்டிக்கொலை

Pagetamil

நகைக்காக 3 உறவினர்களை கொன்ற கொடூரன்!

Pagetamil

தாயாரின் கையடக்க தொலைபேசியில் பேஸ்புக் காதல்: இருவரால் பலாத்காரத்துக்குள்ளான 12 வயது சிறுமி!

Pagetamil

வைத்தியர், மனைவி மீது கத்திக்குத்து

Pagetamil

4 வருடங்களின் முன் காணாமல் போன இளம்தாயின் சடலம் மீட்பு!

Pagetamil

Leave a Comment