26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

இளைஞர்கள் ஏன் மதுவுக்கு அடிமையாகிறார்கள்?

  1. தவறான சிந்தனை
    சிந்திப்பவன் குடிக்க மாட்டான் .குடிப்பவன் சிந்திக்க
    மாட்டான்.
    போலிசிசாட்டுகளைச் சொல்லி தாங்கள் குடிக்காமல்
    இருக்க நியாயப்படுத்தல்.
  2. சமச்சீரற்ற குடும்பசுழல்
    குடும்ப உறவில் சீரற்றதன்மை ஒருவரை
    மதுப்பிரியராக மாற்றுகின்றது.
  3. தவறான வழிக்கு இட்டுச்செல்லும் நண்பர்கள்
    இவர்கள் தமது சொந்த இலாபத்திற்காக பிறரைத்
    தீயவழிக்கு இட்டுச்செல்வார்கள்.
  4. சமுதாயச் சீர்கேடுகள்
    ஏற்ற தாழ்வுகள், வறுமை,நேர்மையீனம்,கலாச்சாரப்
    பாய்ச்சல் போன்றவை.
  5. ஓழுக்க விழுமியங்களைப் பேணாமை
    எப்படியும் வாழலாம் என்பதை இலக்காகக்கொண்டு
    ஆன்மீக தாகமின்றி வாழுதல் .
  6. அறியாமை ,யதார்மற்ற எதிர்பார்ப்பு
    மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்து
    காணப்படுதல், எந்தவொரு மனிதனும் மனவிருப்போடு அடிமைநிலையைத் தேர்ந்தெடுப்பது இல்லை . அப்படி இருந்தும் தற்போதைய நெருக்டகடியான வாழ்க்கைச் சுழலில் பலர் மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு வேகமாக அடிமையாகி வருகின்றார்கள். சீரான உறவுகள் சிதவுற்றுவரும் சமகாலத்தில் இயந்திர மயமாக்கப்பட்ட மனித வாழ்வை சுகமாக வாழ்வாக ஆக்குதல் அவசியமாகும்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

east tamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

east tamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment