இலங்கை வந்தடைந்தார் இம்ரான் கான்!

Date:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (23) மாலை இலங்கையை வந்தடைந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கான பயணம் பின்வருமாறு;

23 பெப்ரவரி

மாலை 4.15 மணி – வருகை

மாலை 6.00 – பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு

மாலை 6.30 மணி – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டு அறிக்கை

பெப்ரவரி 24

காலை 10.30 – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் சந்திப்பு

காலை 11.00 – வணிக முதலீட்டு உச்சி மாநாடு

பிற்பகல் 12.30 – சபாநாயகர் மற்றும் விளையாட்டு அமைச்சர் வழங்கும் மதிய உணவு

பிற்பகல் 3.00 – இலங்கையை விட்டு வெளியேறுதல்

spot_imgspot_img

More like this
Related

Casino online utan Spelpaus live casino och slots i toppklass.2913

Casino online utan Spelpaus live casino och slots i...

Parhaat uudet nettikasinot Suomessa.4047

Parhaat uudet nettikasinot Suomessa ...

официальный сайт в Казахстане Olimp Casino.4347

Олимп казино официальный сайт в Казахстане - Olimp Casino ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்