மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
அணிக் குழுாமினருக்கு நேற்று (21) நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் போது அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
கொரோனா தொற்றுக்கான அரசாங்கத்தின் சுகாதார நெறிமுறையைப் பின்பற்றுமாறு லஹிரு குமாரவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1