தொழில்நுட்பம்

லெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்.

லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.

லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கடிகாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் கடிகாரத்தில் கூகுள் அசிஸ்டண்ட் சேவையின் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது இந்தி மொழியில் கமாண்ட்களை வழங்கும் லெனோவோவின் முதல் ஸ்மார்ட் சாதனம் ஆகும்.

புதிய லெனோவோ ஸ்மார்ட் கிளாக் எசென்ஷியல் 4 இன்ச் டுநுனு டிஸ்ப்ளே, ஸ்மார்ட் அலாரம் வசதி, பார்-பீல்டு மைக்ரோபோன் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் 4 ஜிபி ரேம், 512 எம்பி ரோம், பிளே ஃ அலாரம் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

லெனோவோ ஸ்மார்ட் கிளாக் எசென்ஷியல்

லெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் சிறப்பம்சங்கள்.

  • 4 இன்ச் டுநுனு டிஸ்ப்ளே
  • அம்லாஜிக் ஏ11மஎக்ஸ் பிராசஸர்
  • 3 வாட் ஸ்பீக்கர்
  • 2 மைக்ரோபோன் அரே
  • 4 ஜிபி ரேம்
  • 512 எம்பி ரோம்
  • மைக்ரோபோன் மியூட் டாகிள்
  • பிளே பட்டன்இ அலாரம் படட்டன்
  • 2.4ஜி ஃ 5ஜி டூயல் பேண்ட்இ ஐநுநுநு 802.11 யஉஇ ப்ளூடூத் 5

புதிய லெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் சாப்ட் டச் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

இனி பாஸ்வேர்ட் தேவையில்லை: கூகிளின் புதிய தொழில்நுட்பம்!

Pagetamil

ருவிற்றரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்

Pagetamil

Leave a Comment