27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
இலங்கை

எம்.ஏ.சுமந்திரனிடமும் வாக்குமூலம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள சுமந்திரனின் அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற பொலிசார் அங்கு சுமந்திரனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி பொலிசார் முன்னெடுத்து வருகின்ற விசாரணைகளின் தொடர்ச்சியாக இன்று சுமந்திரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

காலாவதியான தீயணைப்புக்கருவியால் வைத்தியசாலையில் பதற்றம்

east tamil

யோஷித, பாட்டி மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

Pagetamil

கஜேந்திரகுமாருக்கு பிணை

Pagetamil

மதுபானசாலைக்கு எதிராக பூநகரியிலும் போராட்டம்

east tamil

நாமலின் சட்ட படிப்பு குறித்து CID விசாரணை

east tamil

Leave a Comment