நீதிமன்ற தடையை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் பருத்தித்துறை, கிளிநொச்சி பொலிசார் இன்று (21) வாக்குமூலம் பதிவு செய்தனர்.
கொழும்பிலுள்ள அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை வாக்குமூலம் பதிவு செய்தனர்.