24.8 C
Jaffna
February 8, 2025
Pagetamil
இலங்கை

இதுவரை 302,857 பேர் தடுப்பூசி செலுத்தினர்!

நாட்டில் நேற்று (20) மட்டும் 39,078 நபர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 302,857 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

COVID-19 க்கு எதிரான நாட்டின் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆரோக்கியமற்ற காற்று – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

east tamil

இலங்கையின் சொத்து கையிருப்பு வீழ்ச்சி

east tamil

கணவன் வெறிச்செயல்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

Pagetamil

வேலைக்காக காத்திருந்து விரக்தியில் தாதி தற்கொலை

east tamil

கச்சதீவு பெருவிழாவுக்கான ஏற்பாடு

Pagetamil

Leave a Comment