26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
பிரதான செய்திகள்

74,000ஐ கடந்தது கொரோனா தொற்று!

இலங்கையில் இன்று இதுவரை 936 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொற்றாளர்கள் எண்ணிக்கை 74,000ஐ கடந்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 74,052 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 65 வைத்தயசாலைகளில் 6,689 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று, தொற்றிலிருந்து குணமடைந்த 773 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,984 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று சந்தேகத்தில் 639 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 17

east tamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 16

east tamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 15

east tamil

வரலாற்றில் இன்று – 14.02.2025

east tamil

வரலாற்றில் இன்று (பெப்ரவரி 13)

east tamil

Leave a Comment