spot_imgspot_img

மலையகம்

மகப்பேற்று கிளினிக்கிற்கு வந்த இளம்பெண்ணின் உள்ளாடைக்குள்ளிருந்த போதைப்பொருள்

மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த தம்பதியினர் நேற்று (26) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஈஸி காஷ் முறை மூலம் பணம் பெற்று, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி...

வயோதிபப்பெண்ணின் சடலம் மீட்பு

வட்டவளையில் வயோதிபப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டின்...

பேருந்தில் வழிதவறி இறங்கியவரை திருடன் என நினைத்து தாக்கிய கூட்டம்… வீடியோ பரவியதால் உயிர்மாய்த்த நபர்!

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த ஒருவர் பேருந்தில் தூங்கியதால், தான் இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டு, தெரியாத இடத்தில் பேருந்தில் இருந்து இறங்கினார். கிராமவாசிகள் அவரை ஒரு கொள்ளையர் என்று தவறாக நினைத்து...

இளம்பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்!

இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் இளம்பெண் மருத்துவர் ஒருவர், தனியார் பேருந்தின் வாசலில் இருந்து இறங்கும்போது தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார். 32 வயதான மதரா மதுபாஷானி கடந்த 01ஆம் திகதி காலமானார். அவர் ஒன்றரை வயது குழந்தையின்...

நாயை தாக்கிய இளைஞன் சிகிச்சையளிக்க உடன்பாடு!

ஒரு இளைஞன் ஒரு நாயை தடியால் தாக்கி, நாயைப் பிடித்து, தரையில் அடித்து, நானுஓயா கால்வாயில் வீசியதாக நானுஓயா காவல் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.டி.சி. ஜனக தெரிவித்தார். நானுஓயா, எடின்போரோ தோட்டத்தில் உள்ள ஒரு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img