spot_imgspot_img

மரண அறிவித்தல்

திரு.ஜெகசிங்கம் மரியசிசில் இன்பராஜன்

கரவெட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு- பொரளை மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட ஜெகசிங்கம் மரியசிசில் இன்பராஜன் அவர்கள் 2024.1.4ஆம் திகதியன்று கனடாவில் காலமானார். அன்னார் காலம் சென்ற ஜெகசிங்கம், இன்பராணி (கனடா) தம்பதியின்...

திருமதி இரத்தினம் அன்னம்மா

சாவகச்சேரி, மருதடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினம் அன்னம்மா 11-11-2023 அன்று காலமானார் அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை, பார்பதிபிள்ளையின் அன்பு மகளும், காலம் சென்ற இரத்தினத்தின் அன்பு மனைவியும், குணரதி (வவுனியா), திருமகள்...

திரு.முருகையா கணேசலிங்கம்

இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு மருதனார் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா கணேசலிங்கம் (சின்னராசா ) (முருகையா வாத்தியாரின் மகன்) 07-03-2023 அன்று காலமானார் அன்னார் காலம் சென்ற முருகையா சிவக்கொழுந்தின் அன்பு...

செல்வன் நகுலேஸ்வரன் விஜயசன்

சோளன்தோட்டம் உரும்பிராய் மேற்கு உரும்பிராய்,யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்து நாட்டை வசிப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்.கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய பழைய மாணவனுமான செல்வன்.அமரர் நகுலேஸ்வரன்.விஜயசன் (ரண்டா) அவர்கள் கடந்த 20.06.2022 திங்கள்கிழமை...

திருமதி பேர்ணடேற் புஷ்பம் செல்வறட்ணம்

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாளிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பேர்ணடேற் புஷ்பம் செல்வறட்ணம் அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான பயஸ்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசதுரை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img