spot_imgspot_img

சினிமா

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா...

“வாக்குச்சாவடி என்பது சினிமா ஷூட்டிங் அல்ல” – நடிகை சிம்ரன் பகிர்வு

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது வாக்கைப் பதிவு செய்த நடிகை சிம்ரன், “வாக்குச்சாவடி என்பது சினிமா ஷூட்டிங் அல்ல” என்று பதிவிட்டுள்ளார். சென்னையில் தனது கணவருடன் வந்து வாக்களித்த சிம்ரன், பின்னர் தனது...

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான நிலையில், அவர் அப்படி எதுவுமே கூறவில்லை என்று அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன்...

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து அட்லி இயக்கும் ‘ராக்கா’ என்ற சயின்ஸ் பிக் ஷன் பேன்டசி படத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்....

தனுஷ் இயக்​கத்​தில் மிருணாள் தாக்​குர்!

தனுஷ் நடித்​துள்ள ‘கர’ படம் ஏப்​.30ம் திகதி வெளி​யாக இருக்​கிறது. விக்​னேஷ் ராஜா இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் மமிதா பைஜு, சுராஜ் வெஞ்​சரமூடு, கே.எஸ்​.ரவி​கு​மார் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ராம​நாத​புரம் பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படத்தை அடுத்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img