spot_imgspot_img

சினிமா

ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடிக்கும் ‘இம்மார்ட்டல்’ டீசர் வெளியீடு!

ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘கிங்ஸ்டன்’ படத்துக்கு பிறகு, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புதிய படம் ‘இம்மார்ட்டல்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கி இருக்கிறார். அருண்குமார் தனசேகரன்...

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை அணி கப்டன் ஆர்யா

திரை பிரபலங்கள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளின் உரிமையாளர்களாக திரைத்துறை...

சத்தமின்றி உருவாகும் பாண்டிராஜின் புதிய படம்

சென்னையில் சத்தமின்றி புதிய படமொன்றை இயக்கி வருகிறார் பாண்டிராஜ். ’தலைவன் தலைவி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்காக பல்வேறு நாயகர்களை அணுகினார் பாண்டிராஜ். ஆனால், பலரும் அடுத்டுத்து படங்களில் நடித்து வந்தார்கள். இதனால்...

முதல்வர் ஸ்டாலின் வீடு, காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மதுபோதையில் இருந்த நபர் பிடிபட்டார்

எழும்​பூரில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் அழைப்பு ஒன்று வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய நபர், தன்னை வினோத்​கு​மார் என அறி​முகம் செய்து கொண்​டு, `முதல்​வர் ஸ்டா​லின் வீடு, அவரது...

ஜன.10 ‘பராசக்தி’ ரிலீஸ்: முன்கூட்டியே வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் திகதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் படம் ஜனவரி 14ஆம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img