spot_imgspot_img

கிழக்கு

தமிழ் தேசிய அரசியலை கூட்டமைப்பு குழி தோண்டி புதைக்கிறது!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நயவஞ்சக போக்கினை கடைப்பிடித்துள்ளார் என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்...

நிந்தவூரில் போலி நாணயத்தாள் அச்சிட்ட கும்பல் சிக்கியது!

7 ,50,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கள்ளநோட்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில்...

பாண்டிருப்பில் 11ம் நாளாகவும் தொடர்கிறது சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துதல் தொடர்பான கோரிக்கையை முன்நிறுத்தி லண்டன் நகரில் அம்பிகை அம்மணியினால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள்...

போராட்டக்காரர்களை கைது செய்ய முயற்சி?: நீதிமன்ற தடை உத்தரவோடு வந்த பொலிஸ் அதிகாரிகள்!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் போராட்ட காரர்களை கைது செய்யும் நோக்குடன் மட்டக்களப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஏராளமான பொலீசார் பஸ்...

பக்கத்து வீட்டில் குடிவந்த முன்னாள் காதலிக்கு கைகாட்டும் கணவன்: விசித்திர விவாகரத்து வழக்கு!

தனது கணவர் முன்னாள் காதலிக்கு கையசைப்பதாக குறிப்பிட்டு மனைவி விவாகரத்து கோரியுள்ளார். இந்த விசித்திர சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தரான இளம்பெண், திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர்களது...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img