நாளாந்த செய்திகள் யாழில் கரையொதுங்கிய சடலம் By: Pagetamil Date: August 8, 2025 யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயாழில் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து காலை இழந்த யுவதிNext articleதுப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயம்! More like thisRelated வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு! divya divya - April 15, 2026 வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான... அமெரிக்க தடையை கடந்து சென்ற ஈரானின் சூப்பர் டாங்கர் divya divya - April 15, 2026 போருக்கு மத்தியில் இப்பகுதியில் நிலவும் அமெரிக்கத் தடைகள் மற்றும் இராணுவ அழுத்தத்திற்கு... ஈரான் மீதான முற்றுகை தொடர்ந்தால் செங்கடல் வர்த்தகத்தை முடக்குவோம்! divya divya - April 15, 2026 ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், செங்கடல், வளைகுடா... பரபரப்பான செய்திகள் வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு! அமெரிக்க தடையை கடந்து சென்ற ஈரானின் சூப்பர் டாங்கர் ஈரான் மீதான முற்றுகை தொடர்ந்தால் செங்கடல் வர்த்தகத்தை முடக்குவோம்! ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகிறார் மாளவிகா மனோஜ் விஜய் பிரச்சாரத்தில் வேட்பாளர் உட்பட 20 பேர் மயக்கம்